குழந்தை தொழிலாளர் ஒழிப்பு-செங்கோட்டைக்கு விருது

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றமாகும். வறுமையின் காரணமாக வேலைக்கு செல்லும் குழந்தைகளை மீட்டு அவர்களை சிறப்பு பள்ளியில் சேர்த்து மீண்டும் முறை சார்ந்த பள்ளியில் சேர்ப்பதற்காக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையில் நல்ல ஈடுபாடு கொண்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தமிழக அரசு கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்து வருகிறது.
அதன்படி செங்கோட்டை நகராட்சியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையில் அதிக அக்கறையுடன் செயல்பட்ட தலைவர் ரகீமுக்கு கலெக்டர் மு.ஜெயராமன் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளில் செங்கோட்டை நகராட்சி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் சிறந்ததாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications