ஈரோடு புத்தக திருவிழா-கலாம் பங்கேற்பு

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் புத்தகத் திருவிழா வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கூறுகையில்,
கொங்கு மண்டலத்தை அறிவுக் களஞ்சியமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இப்பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறோம்.
நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை இளைய சமுதாயத்தினரிடையே வளர்க்கும் நோக்கில், இப்புத்தக விழா நடத்தப்படுகிறது.
இப்போது 5ம் ஆண்டில் ஈரோடு புத்தக திருவிழா அடியெடுத்து வைக்கிறது. இதன் தொடக்க விழாவில் சந்திராயன் திட்டத் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொள்கிறார். நிறைவு விழாவில் முன்னாள் ஜனாதிபதி விஞ்ஞானி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பங்கேற்கிறார்.
கண்காட்சியில் 164 அரங்குகள் அமைகின்றன. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இடம் பெறுகின்றன. வெளி மாநிலங்கள் உள்பட பிரபலமான நூல் வெளியீட்டார்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆண்டு 6 லட்சம் பேர் வரை கண்காட்சிக்கு வருவார்கள் என்றும், ரூ. 5 கோடி ரூபாய் வரை புத்தகங்கள் விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications