சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
Subscribe to Oneindia Tamil

கோவில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடையைத் திறந்து நெய் விளக்கை ஏற்றி வைத்தார். இதையடுத்து இருமுடி கட்டிவந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு ஐயப்பனின் தவக் கோலத்தைக் களைந்து அபிஷேகம் செய்து, ஆடி மாத பூஜைகளை நடத்த சுவாமியிடம் அனுமதி கேட்கும் சடங்குகளை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஐயப்பனுக்கு ஆடி மாத பூஜைகள் நடத்தப்படும். வரும் 21ம் தேதி வரை இந்தப் பூஜைகள் நடக்கும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications