சங்கரன்கோவிலில் ஆடிதபசு விழா ஜூலை 25ல் துவக்கம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடி தபசு திருவிழா வருகிற 25ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
ஆகஸ்ட் 4ம் தேதியன்று ஆடிதபசு திருவிழா நடைபெறுகிறது.
25ம் தேதி அதிகாலை 5.30 மணியளவில் கோமதியம்மாள் சன்னதி முன்பாக அமைந்துள்ள தங்க கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.
அன்று முதல் தினமும் மாலையில கோயிலில் இருந்து அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி ரதவீதி உலாவும், மாலையில் கோயிலில் இருந்து அம்பாள் தவக்கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி சமுதாய மண்டகப்படி கட்டிடங்களுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவின் 9வது நாளான அடுத்த மாதம் 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி முக்கிய விழாவான தவக்கோலத்தில் இருக்கும் கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்கசாமி சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் ஆடிதபசு விழா நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் ராஜசேகர், அறங்காவலர்கள் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications