நெல்லை மாவட்டத்தில் வறண்டு கிடக்கும் 2400 குளங்கள்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: போதிய மழை இல்லாததால், நெல்லை மாவட்டத்தில் சுமார் 2400 குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் இந்த பருவ மழை காலத்தில் இதுவரை சுமார் 275 மி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக சராசரி 134 மி மீ மழை பெய்யும்.
நெல்லை மாவட்டத்தில் கால்வாய், நீர்வரத்து குளங்கள், மானாவாரி குளங்கள் 2449 உள்ளன. இதில் 53 குளங்களில் மட்டுமே விவசாயிகள் ஒரு மாத காலத்திற்கு பயன்படுத்தும் அளவில் தண்ணீர் உள்ளது.
போதிய மழையின்மையால் மீதமுள்ள 2396 குளங்கள் வறண்டு கிடக்கின்றன. எனவே இந்த குளங்களை நம்பியுள்ளவர்கள் உள்பட நெல்லை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
More From
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications