சுஷில் ஹரி உறைவிடப் பள்ளியில் கல்விப் பணிமனை
Subscribe to Oneindia Tamil

25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களும் நடந்த இந்த பணிமனை, பள்ளிக் கல்வி இயக்குநர் டாக்டர் பி. பெருமாள் சாமி தலைமையில் நடந்தது.
இந்தப் பணிமனையில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த தலைமை கல்வி அதிகாரிகள், திட்ட குழுக்கள் பங்கேற்றனர்.
இந்ததப் பணிமனையின் முக்கிய நோக்கம், தமிழகத்தில் செகண்டரி கல்வியில் புதிய வரைவுத் திட்டத்தை உருவாக்குவதாகும்.
மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் கார்மேகம், செகண்டரி கல்வி இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆகியோரும் பணிமனையில் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற 200 பேருக்கும் தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை சுஷில் ஹரி பள்ளி செய்து தந்தது.
இந்தத் தகவலை பள்ளியின் முதல்வர் கணேஷ் பட்டாபிராமன் தெரிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications