மதுரையில் 'ஹிரோஷிமா'-புகைப்படக் கண்காட்சி
மதுரை காந்தி மியூசியத்தில், ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை துவங்கியது.
கண்காட்சி துவக்க நிகழ்ச்சிக்கு, காந்தி மியூசிய துணைத் தலைவர் எம். மாரியப்பன் தலைமை வகித்தார். மதுரை வானொலி நிலைய நிகழ்ச்சிகள் இயக்குநர் சுந்தரஆவுடையப்பன் தலைமை துவக்கிவைத்து கண்காட்சியைத் துவக்கிவைத்தார். மியூசிய ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இக்கண்காட்சியில் 70 அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
பிரிவு 1-ல் அணுகுண்டு வெடிப்புக்கு முன் இருந்த ஹிரோஷிமா, பிரிவு 2-ல் அணுகுண்டு வெடிப்பிற்கான முன்னேற்பாடுகள், பிரிவு 3-ல் உருக்குலைந்த ஹிரோஷிமா, பிரிவு 4-ல் ஹிரோஷிமாவின் மீட்டுருவாக்கம், பிரிவு 5-ல் அமைதியை நோக்கிய பயணம், பிரிவு 6-ல் அணுகுண்டு, அணு யுத்தம் பற்றி மகாத்மா காந்தியின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
இக்கண்காட்சி வரும் 10ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த புகைப்படக் கண்காட்சியைக் காண அனுமதி இலவசம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications