துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் ரத்ததான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய துணைத்தூதரகத்தில் கடந்த புதன்கிழமை அல் வாஸல் மருத்துவமனையுடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்த ரத்ததான முகாமில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி தலைமையில் ரத்ததானம் செய்தனர். இதுபோன்ற பொதுச்சேவைகளில் இந்தியர்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதனை நிரூபிக்கும் விதத்தில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இம்முகாமை ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்புச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, துபாய் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளர் சி. ஜெகநாதன் தலைமையிலான குழுவினர் மேற்பார்வை செய்தனர்.
இதன் மூலம் சேகரிக்கப்பட்ட ரத்தம் குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கும், அவசர கால அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா













Click it and Unblock the Notifications