நல்ல நேரம்- 5 மணி நேரத்தில் நடந்த 196 கல்யாணங்கள்
குருவாயூர்: புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஞாயிற்றுக்கிழமை 5 மணி நேரத்தில் 196 கல்யாணங்கள் நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே கோவிலில் கடந்த 149 கல்யாணங்கள் நடந்ததே முந்தைய சாதனையாக இருந்து வந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ரதீசன் கூறுகையில், இது ஒரு புதிய சாதனையாகும்.
மலையாள காலண்டர்படி, இன்று (நேற்று) மிகவும் நல்ல நாளாகும். எனவே இன்றைய நாளில் திருமணங்கள் செய்யவே அனேகரும் விரும்பினர். இதனால்தான் அதிக அளவிலான திருமணங்கள் நடந்துள்ளன.
மொத்தம் 392 குடும்பங்களைச் சேர்ந்தவ ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டதால் கோவிலில் நிற்கவே இடம் இல்லாத நிலை ஏற்பட்டது.
மொத்தம் ஐந்து மணி நேரத்திற்குள் 196 கல்யாணங்களும் நடத்தி முடிக்கப்பட்டது.
2 மணவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைத் தவிப்பதற்காக அங்கு மணமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு கல்யாணத்திற்கும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்தக் கல்யாணங்களை சற்று தொலைவில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பகுதியிலிருந்து குடும்பத்தினரும், உறவினர்களும் பார்த்து மகிழ்ந்தனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications