சேலம், ஈரோடு, நெல்லையில் யுஎஸ் தூதரகம் சார்பில் நிகழ்ச்சிகள்
ஈரோடு: இந்திய-அமெரிக்க நட்புறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகம் நெல்லை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.
பாளையங்கோட்டையில் வரும் 14, 15ம் தேதியில் அமெரிக்க தூதரகம் சார்பில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தூதரக அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இந்திய-அமெரிக்க நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க தூதரகம் நெல்லை, ஈரோடு, சேலம் ஆகிய இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
நெல்லையில் வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
14ம் தேதி பாளை சேவியர் கல்லூரியில் 'ஜனநாயகம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி நடக்கிறது. இந்த போட்டியை நெல்லை பல்கலைக்கழக துணைவேந்தர் சபாபதி மோகன் துவக்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழக தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா பரிசுகள் வழங்குகிறார்.
அமெரிக்க ஊடக திட்ட இயக்குனர் லாரன் கொலிட்டா அமெரிக்க அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.
மதியம் 2 மணி அளவில் ஐக்கிய நாடுகளில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து டில்லி அமெரிக்க மையத்தின் கலாச்சார உறவுகள் அலுவலர் நிக் நம்பா பேசுகிறார்.
பின்னர் ஐக்கிய நாடுகள் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வாசுதேவன் சீனிவாச்சாரியர், நேரு கல்வி உதவி திட்ட உதவிகள் குறித்து கல்லூரி பேராசிரியர்களுக்கு விளக்குகிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications