திருப்பதியில் மெட்ரோ ரயில்- காங். எம்.பி. கோரிக்கை
திருப்பதி: திருப்பதியில் மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல திருப்பதி ரயில் நிலையம் விரைவில் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் திருப்பதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் விடப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. சிந்தாமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சிந்தாமோகன் எழுதியுள்ள கடிதத்தில், மெட்ரோ ரயில் திட்டம் திருப்பதி நகரின் போக்குவரத்து நெரிசலை பெருமளவில் குறைக்க உதவும். எனவே இந்தத் திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.
மெட்ரோ ரயில் திட்டம் நிறைவற்றப்படுவதாக இருந்தால், திருப்பதி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 7 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் நெல்லூரை இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டு வரலாம்.
திருப்பதி கோவில், கிருஷ்ணபட்டணம் கடற்கரை துறைமுகம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம், மன்னவரம், திருப்பதி சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் இணைக்கலாம் என்று கூறியுள்ளார் சிந்தா மோகன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications