மேகாலயாவை 100 % கம்ப்யூட்டர் கல்வி பெற்ற மாநிலமாக்க திட்டம்
டெல்லி: மேகாலயா மாநிலத்தை 100 சதவீத கம்ப்யூட்டர் கல்வி பெற்ற மாநிலமாக மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் டெல்லியில் உள்ள மேகாலயா இல்லத்துக்கான கமிஷ்னர் அஜய் பல்லா மற்றும் மைக்ரோசாப்ட் இந்தியா தலைவர் கரண் பஜ்வா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் மேகாலயா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் கல்வி அளிக்கப்பட இருக்கிறது.
இது குறித்து இன்று அம்மாநில முதல்வர் டிடி லபாங் கூறுகையில்,
இந்த திட்டத்தின் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் மேகாலயாவை 100 சதவீத டிஜிட்டல் அறிவு பெற்ற மாநிலமாக மாற்ற இருக்கிறோம்.
இதற்காக மைக்ரோசாப்ட், கம்ப்யூட்டர் கல்விக்கான பாடத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள கல்வி மையத்தினருக்கு அளிக்கப்படும் என்றார்.
முதல்வரின் ஆலோசரக் அனிஸ் காந்தி கூறுகையில்,
மைக்ரோசாப்ட் மேகாலயா முழுவதும் பயிற்சி மையங்களை அமைக்க இருக்கிறது. இதன் தாக்கம் நாடு முழுவதும் பள்ளி மூலம் படிப்பவர்கள் மட்டுமல்ல பல்கலைக்கழகத்தில் படிப்பவர்களுக்கும் நல்விளைவை உண்டாக்கும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications