உலகத் தமிழ் மாநாடு - நியூயார்க் தமிழ்ச் சங்கம் வரவேற்பு

இதுகுறித்து நியூயார்க் தமிழ்ச் சங்க தலைவர் ஆல்பர்ட் செல்லதுரை மற்றும் செயலாளர் பிரகாஷ் எம்.சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இதுபோன்ற மாநாட்டுக்காக நீண்ட காலமாக ஏங்கிக் கொண்டிருந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் தற்போது கோவையில் அடுத்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என்ற
செய்தி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புகழ் பெற்ற தமிழறிஞராக, தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியவருமான முதல்வர் கருணாநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவது சாலப் பொருத்தமாகும்.
தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க ஓய்வின்றி உழைத்தவர் கருணாநிதி. எனவே இந்த மாநாட்டை மிகப் பெரிய வெற்றியாக மாற்ற நியூயார்க் தமிழ்ச் சங்கம் பாடுபடும்.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர்களை அடையாளம் காண தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம். அமெரிக்காவிலிருந்து அதிக அளவிலான தமிழறிஞர்கள் கோவை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications