ஊனமுற்றோர்களுக்கு இலவச செயற்கைக் கால்கள்
மதுரை: ஜெய்ப்பூர் புட் கேம்ப், மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி மற்றும் டவ் இந்தியா சார்பில் ஊனமுற்றோர்களுக்கான செயற்கை கால், காலிப்பர்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
தமிழகத்தில் கை , கால் ஊனமுற்றோர் பலர் உள்ளர். இவர்களில் பலர் போதிய வருமானம் இன்றி உள்ளனர். அவர்கள் தங்களுக்கு தேவையான செயற்கை கால், காலிப்பர்களை பெற முடிவதில்லை.
இந்த குறையை போக்கும் விதமாக ஊனமுற்றவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் பிரதிபலன் பாராமல் ஜெய்ப்பூர் புட் கேம்ப், மகாவீர் விக்லாங் சகாயதா சமிதி மற்றும் டவ் இந்தியா சார்பில் ஊனமுற்றோர்களுக்கான செயற்கை பாதம், காலிப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 ம் தேதிகளில் இந்த முகாம் நடைபெறுகின்றது.
காலிபர்கள் தேவைப்படுவோர், முருகன் திருமண மஹால், 25 /1 , செவாலியே சிவாஜி ரோடு, சவுத்போக் ரோடு, தி. நகர், சென்னை - 600 017 -ல் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றனர்.
இது குறித்து மேலும் தகவல்களுக்கு 044 - 2669 1616 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications