கேளம்பாக்கம் பூர்ண பிரம்மம் கோவிலில் நவராத்திரி விழா
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பூர்ணபிரம்மம் கோவிலில் சிவ சங்கர் பாபா தலைமையில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பூர்ண பிரம்மத்தின் ஒன்பது நாட்களும் ஒரு அம்பிகையின் உருவில் அலங்கரிக்கப்பட்டது.
கடைசி நாளில் துர்கா லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும், கர்நாடக இசை நிகழ்ச்சிகளும், பஜன் பாடல்களும், நாடகங்களும் நடத்தப்பட்டன.
வேள்வித் தீ, நாவ ரசம், மீனாட்சி கல்யாணம் ஆகியவை நாடகங்களில் சில என்று கோவிலின் மீடியா தொடர்பாளர் ரெய்கி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications