மெகா டிவியில் 'தமிழகத்தில் மாகாத்மா'

இன்று (02-10-2009) மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு நிகழ்சியில்,
மகாத்மா காந்தி 1896 முதல்1946 வரை 20 முறை தமிழகம் வந்துள்ளார். 16 முறை தமிழகத்தில் தங்கியுள்ள காந்தியடிகள் தமிழர்களுடன் கொண்ட தொடர்பு காந்திக்கும், தமிழர்களுக்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தத் தொடர்பு காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்த காலத்தில் இருந்து தன் கடைசி காலம் வரை நீடித்தது. காந்தியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வான ஆடை மாற்றம் தமிழகத்தில் தான் நிகழ்ந்தது.
தமிழர்களின் வறுமை கண்டு மனமாற்றம் அடைந்த காந்தி எளிமை வாழ்வை முன்னிறுத்தி அரையாடை அணிந்துகொண்டார்.
அண்ணல் காந்தியடிகள் தமிழகத்திற்கு வந்தபோது ராஜாஜி, காமராஜர், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, ஜி.ஏ.நடேசன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துள்ளார்
உத்தமர் காந்தியடிகள் 1896 முதல் 1946 வரை தமிழர்கள் மற்றும் தமிழக தலைவர்களை சந்தித்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு தமிழகத்தில் மாகாத்மா... என்ற சிறப்பு நிகழ்ச்சியாக இன்று ஒளிபரப்பாகிறது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications