சஷ்டி விழா- திருச்செந்தூர் கோவில் பூஜை நேரம் மாற்றம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் சஷ்டி விழாவில் இன்றுமுதல் 5ம் திருவிழா வரை உதயமார்த்தாண்ட அபிஷேக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 18ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் காலை, மாலை யாகசாலை பூஜைகளும், இரவில் ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் கிரிவீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
சஷ்டியை முன்னிட்டு 2ம் திருவிழா முதல் 5ம் திருவிழா வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வருப ஆதாரனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது அதிகாலையில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக காலை 5 மணிக்கு நடைபெறும் உதய மார்த்தாண்ட பூஜை அபிஷேகம் முன்னதாக 4 மணிக்கே நடைபெறும். 5ம் திருவிழாவான வரும் 22ம் தேதி வரை இந்த பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications