ஜூன் 23ம் தேதியை சர்வதேச விதவையர் தினமாக அனுசரிக்க செர்ரி பிளேர் கோரிக்கை

உலகம் முழுவதும் 12 நாடுகளில் லூம்பா டிரஸ்ட் என்ற அறக்கட்டளை விதவையர் நலனுக்காக செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக இருக்கிறார் செர்ரி பிளேர்.
தற்போது தனது பிரசாரத்தின் ஒரு கட்டமாக டெல்லி வந்துள்ளார் செர்ரி.
அங்கு நடந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் உள்ள விதவையர் நலன் குறித்து செர்ரி பிளேர் கூறுகையில், விதவைப் பெண்களின் பிரச்சினைகள அங்கீகரித்து அவற்றுக்குத் தீர்வு காண ஐ.நா.வின் கவனத்தை ஈர்க்கவுள்ளோம். இதற்காக உலகம் முழுவதும் ஆதரவு திரட்டவுள்ளோம்.
ஜூன் 23ம் தேதியை சர்வதேச விதவையர் தினமாக அனுசரிக்க வேண்டும் எனவும் ஐ.நா.வுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இந்த தினத்தை தற்போது நாங்கள், சர்வதேச விதவையர் தினமாக ஏற்கனவே அனுசரித்து வருகிறோம்.
இதற்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தர வேண்டும். விதவைப் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உலகளாவியது.
இந்தியாவில் 3.5 கோடி விதவைப் பெண்கள் உள்ளனர். அவர்களில் பலரும் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர் என்றார் செர்ரி பிளேர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications