சபரிமலை பக்தர்களுக்காக செங்கனூரில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்தாண்டு மண்டல பூஜைகள் வருகிற 15ம் தேதி தொடங்குகின்றன.
இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செங்கனூர் ரயில் நிலையத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை இந்த சிறப்பு நிறுத்தம் அமலில் இருக்கும்.
சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - புதுடில்லி, கன்னியாகுமரி - பெங்களூர், திருவனந்தபுரம் - ஐதராபாத், திருவனந்தபுரம் - மங்களூர் ஆகிய ரயில்கள் பக்தர்களின் வசதிக்காக செங்கனூரில் 5 நிமிடம் வரை நின்று செல்லும்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications