ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு ஸ்டெம்செல் உதவும்- ஜப்பானிய விஞ்ஞானி
சென்னை: ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க, ஆய்வகங்களில் உருவாக்கப்படும் ஸ்டெம் செல்கள் பெரிதும் உதவும் என்று ஜப்பானிய ஸ்டெம் செல் விஞ்ஞானி யூக்கியோ நகாமுரா கூறினார்.
ஜப்பானில் உள்ள ரிகேன் இன்ஸ்டிடியூட்டில் உயிரி வள மைய தலைவராக உள்ள யூக்கியோ, சென்னையில் நடைபெற்ற ஸ்டெம் செல் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அப்லாஸ்டிக் அனீமியா எனப்படும் சிவப்பு ரத்த அணு குறைபாட்டு பிரச்னைகள், தலசீமியா எனப்படும் ரத்த அழிவு போன்ற ரத்தப் புற்றுநோய் வகைகளுக்கு ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
ஸ்டெம் செல் தொடர்பாக எழுந்து வரும் கலாச்சாரப் பிரச்னைகளை கருத்தில் கொண்டு, ஜப்பானிய விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களை சிறப்பு தொழில்நுட்பத்துடன் ஆய்வகங்களில் உருவாக்குகின்றனர்.
இந்த தொழில்நுட்பத்தில் மனித கரு முட்டைகளை பயன்படுத்துவதில்லை. எனவே எதிர்ப்புகள் இருக்காது.
இதனால், கூடிய விரைவில் இதுபோன்ற ஸ்டெம் செல்கள் ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் நிலை உருவாகும்' என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications