சென்னை ஐ.ஐ.டி. உதவி பேராசிரியருக்கு விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் தில்லைராஜனுக்கு எம்பிஏ படிப்பில் நிதி நிர்வாகத் துறைக்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் உள்ள தேவாங் மேத்தா பிஸினஸ் ஸ்கூல் சார்பில், எம்.பி.ஏ. படிப்பில் மார்க்கெட்டிங், நிதி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது.
நிதி நிர்வாகத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக சென்னை ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் தில்லைராஜன், 2009ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பையில் நடைபெற்ற விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications