சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் சார்பில் வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை ரியாத் நகரில் ரத்த தான முகாம் நடத்தப்படவுள்ளது.
இது இந்த அமைப்பு இங்கு நடத்தும் 7வது ரத்ததான முகாம் ஆகும். மெக்கா-குரைஷ் ரோட்டில் உள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் காலை 11 மணியிலிருந்து ரத்தம் தானமாக பெறப்படும்.
இந்த ரத்ததான முகாமில் 300 பேர் பங்கெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த வருடம் நடந்த முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் தமிழர்கள் மட்டுமின்றி ரியாத் வாழ் பல்வேறு நாட்டினரும் மாற்று மத சகோதரர்களும் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.
இந்த முகாமுக்கு ரியாதின் பல பகுதிகளிலிருந்தும் வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே தானமளிக்க விரும்புவோர் கீழ்க்கண்டவர்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
நவ்லாக்- 0509181890, ஃபைஸல்- 0507809247,
முஹம்மது மாஹீன்- 0542540860, ஃபாரூக்- 0502816906.
இடம்: கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி, ரியாத், சவுதி அரேபியா.
நாள்: 20-11-2009, வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல்
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications