பறவைகள் வருகை அதிகரிப்பு - வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு

சென்னையில் இருந்து 80 கி.மீ தொலைவில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் ஏரிக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பறவைகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்வது வழக்கம்.
வேடந்தாங்கலில் அக்டோபர் மாதவாக்கில் பறவைகள் வருகை தொடங்கும். அதன்பிறகு, நவம்பர் மாதத்தில் பறவைகள் வருகை அதிகரிக்கும். டிசம்பர் மாதம் தொடங்கி, மே அல்லது ஜுன் வரை சீசன் நீடிக்கும்.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. கடந்த வாரத்தில் மழை தொடங்கியதும் ஏரியில் நீர்வரத்து அதிகரித்து, பறவைகளும் வரத் துவங்கியுள்ளன.
தற்போது, வேடந்தாங்கலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வந்துள்ளன. நத்தை குத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல் நாரை, பாம்புத்தாரா, மண்வெட்டி வாயன், சிறிய நீர்காகம், வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர்உடல் அரிவாள் மூக்கன், குருட்டுக் கொக்கு, வக்கா ஆகிய பறவைகள் ஏரியில் உற்சாகமாக வலம் வருகின்றன.
நாளை முதல், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.2. கேமராவுக்கு ரூ.25, வீடியோ கேமராக்கு ரூ.150.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications