தமிழக கல்வெட்டுகள் கணினியில் பதிவு செய்து பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: படியெடுக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகளை கணினியில் பதிவு செய்து பாதுகாக்கும் பணியை தொல்லியல் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், 'தேசிய அளவில் உள்ள 60,000 கல்வெட்டுகளில் தமிழ்நாட்டில் சுமார் 25,000 கல்வெட்டுகள் உள்ளன.
கல்வெட்டு முனைப்புத் திட்டத்தின் கீழ், இதுவரை 25 மாவட்டங்களைச் சேர்ந்த 22,000 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. தமிழகக் கல்வெட்டுகளைக் கணினி மயமாக்கும் பணி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்' என்றார்.
தொல்லியல் துறை முதன்மைச் செயலர் ஸ்ரீதர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் அ.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
More From
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications