தமிழறிஞர்கள் பார்வைக்கு தமிழ்த் தாய் சிலை - திருத்தம் சொல்லலாம்

இதுகுறித்து தமிழ்த்தாய் அறக்கட்டளை நிறுவனர், பொதுச் செயலாளர் உடையார்கோயில் குணா கூறுகையில்,
தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் தமிழ்த்தாய்க்கு வெண்கல சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சுவாமிமலை குபேரன் சிற்பக் கலைக்கூடத்தில் இந்த சிலையின் முன்மாதிரி மெழுகில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மெழுகு சிலையில் தமிழறிஞர்கள் திருத்தங்களை தெரிவித்தால் அதனை திருத்திக் கொள்வதற்காக சென்னையில் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக சிற்றரங்கத்தில் இந்த தமிழ்த்தாய் சிலை நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வைக்கு வைக்கப்படுகிறது.
இந்த சிலை 7ம் தேதி ஐம்பொன் சிலையாக வார்க்கப்படுகிறது. பின்னர் தமிழக அரசின் அனுமதி பெற்று கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு முன்னதாக சென்னையிலிருந்து புதுச்சேரி வழியாக கோவை வரை தமிழ்த்தாய் சிலை அலங்கார ஊர்தியில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.
எனவே தமிழறிஞர்கள் நாளை இந்த சிலையை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களைத் தெரிக்கலாம் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications