ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது- ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் கோலாகல வழிபாடு

இன்று வைகுண்ட ஏகாதசி. இதையொட்டி வைணவக் கோவில்களில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து, ராப்பத்து என இரு பகுதிகளாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். கடந்த 17ம் தேதி ஏகாதசி விழா தொடங்கியது.
18ம் தேதி பகல் பத்தின் முதல் நாளாகும். பகல் பத்து முடிந்து இன்று ராப்பத்து தொடங்கியது. அதன் முதல் நிகழ்ச்சியாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது.
இன்று அதிகாலை மூனே முக்கால் மணியளவில் பெருமாள், விருச்சிக லக்கினத்தில், புறப்பட்டார். சரியாக 4.45 மணிக்கு சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டது.
சொர்க்க வாசல் திறப்பையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்தனர். அனைவரும் சொர்க்க வாசல் திறப்பையடுத்து அதன் வழியாக சென்று பக்தியுடன் பெருமாளை வழிபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications