நரசிம்மராவ், ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட தேர்தல் மன்னன்-ஸ்ரீவை. தொகுயில் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட நேற்று ஒரே நாளில் 4 சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் இல்லத்தார் தெருவை சேர்ந்த நாகூர் மீரானும் ஒருவர்.
இவர் போட்டோ ஸ்டியோ மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தேர்தலில் போட்டியிடுவதையும் ஒரு வேலையாக செய்து வருகிறார்.
இம்முறை ஸ்ரீவைகுண்டம் மற்றும் இளையன்குடி தொகுதிகளை தேர்வு செய்த இவர் நேற்று ஸ்ரீவைண்டம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் நாகூர் மீரான் நிருபர்களிடம் கூறுகையில்,
இதுவரை 40 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். 41வது தேர்தலாக ஸ்ரீவைகுணடம் தேர்தலில் போட்டியிடுகிறேன். இளையன்குடி தொகுதியிலும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்கிறேன். முதன் முதலாக 1988ம் ஆண்டு நாகர்கோவில் லோக்சபா தேர்தலிலும் சட்டசபை தேர்தலிலு்ம் போட்டியிட்டேன்.
91ம் ஆண்டு ஜெயலலிதா எதிர்த்து காங்கேயம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டேன். 96ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நத்தியால் லோக்சபா தொகுதியில் நரசிம்ம ராவை எதிர்த்து போட்டியிட்டேன். 97ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாகரனை எதிர்த்துப் போட்டியிட்டேன்.
இதுபோல் 40 முறை பொது தேர்தலிலும், இடைத் தேர்தலிலும் போட்டியிட்டு இருக்கிறேன் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications