அடிகளாசிரியருக்கு தொல்காப்பியர் விருது - வழங்கினார் கருணாநிதி

இதேபோல இளம் தமிழறிஞர்களுக்கு இளம் அறிஞர் விருதுகளையும் வழங்கி அவர் கெளரவித்தார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், இன்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ்கொரமண்டல் ஓட்டலில், "பண்டைத் தமிழரின் நீர் மேலாண்மை'' எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதைத் தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி சிறப்புரையாற்றினார்.
பின்னர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் விருதுகளை அவர் வழங்கினார்.
குடியரசுத் தலைவரின் தொல்காப்பியர் விருதினை 100 வயதாகும் மூத்த தமிழஞறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியருக்கு வழங்கிக் கெளரவித்தார் முதல்வர். அவருக்கு ரூ. 5 லட்சம் பொற்கிழி வழங்கப்பட்டது.
2005-2006-ம் ஆண்டிற்கான இளம் அறிஞர் விருதினை' முனைவர் இரா.அறவேந்தன் (தாமோதரன்), முனைவர் ய. மணிகண்டன், முனைவர் சி.கலைமகள், முனைவர் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவர், முனைவர் கே.பழனிவேலு ஆகியோருக்கு அளித்தார்.
2006-2007-ம் ஆண்டிற்கான "இளம் அறிஞர் விருது'' முனைவர் க.சந்திரா, முனைவர் அரங்க. பாரி, முனைவர் மு.இளங்கோவன், முனைவர் மா.பவானி, முனைவர் இரா.கலைவாணி;
2007-2008-ம் ஆண்டிற்கான "இளம் அறிஞர் விருது'' பெறவுள்ள முனைவர் அ.செல்வராசு, முனைவர் ப. வேல்முருகன், முனைவர் ஆ.மணவழகன், ச.சந்திரசேகரன், முனைவர் சா.சைமன் ஜான் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications