அக்பர் கொண்டாடிய தீபாவளி
மொகலாயர் காலத்தில் தீபாவளிக்கு அவர்கள் வைத்த பெயர் ஜெஷன்-இ-சிகராசன். அலங்கார அகல் விளக்குகளின் அணி வரிசையைக் கண்டு பிரமித்து அவர்கள் இந்தப் பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.
மொகலாய மன்னர்களில் அக்பர்தான் முதன் முதலில் பெரிய அளவில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி இருக்கிறார்கள். அவரது மனைவி ஜோதாபாய் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அதனால்தான் தீபாவளியை அவர் கொண்டாடுகிறார் என்று சொல்வதுண்டு.
ஆனால், அக்பர் தீபாவளி அன்று பல துறைகளைச் சேர்ந்த மேதைகளை அழைத்து கவுரவித்து பரிசுகளை அள்ளித் தந்திருக்கிறார். அக்பர் காலத்தில் இருந்த பிரபல வரலாற்று ஆசிரியர் அபுல் பசல், தனது அயின்-இ-அக்பரி என்ற புத்தகத்தில் அக்பர் கால தீபாவளி பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
ஆக்ரா மட்டுமின்றி, நாடு முழுவதும் தீபாவளியைக் கொண்டாட அக்பர் உத்தரவிட்டாராம். வீடுகளில் பெரிது பெரிதாக இந்துக் கடவுள் சிலைகள் செய்து கையில் விளகு வைத்துதிருப்பது போல வடிவமைத்தாராம். வண்ண விளக்குகள் வைத்து பட்டாசு வெடிக்கவும் அவர் அனுமதித்ததாராம். முஸ்லிம் அல்லாத பண்டிகைக்கு அவர் தந்த முன்னுரிமை பலரையும் வியக்க வைத்தது என்று எழுதியுள்ளார்.
டெல்லி முழுவதும் வாண வேடிக்கைகள் விளக்கு அலங்காரங்களால் மினனிக் கொண்டிருப்பதை குதுப்பினாரில் இருந்து அக்பர் ரசிப்பாராம். பலரும் இந்த கோபுரத்தின் மீது ஏறி டில்லி மின்னுவதைப் பார்த்து மகிழ்ந்திருக்கின்றனர். தீபாவளி தினத்தன்று பல இந்து ஏழைக் குடும்பங்களுக்கு அக்பர் உதவுவார்.
அன்றே இருந்திருக்கிறது மத நல்லிணக்கம் என்பது பெருமைக்குரிய விஷயம் இல்லையா.
தீபாவளியை குதூகலமாய் கொண்டாடுங்கள்!![]()
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications