சரித்திர நாவலான அரவிந்தர் வாழ்க்கை வரலாறு
புதுச்சேரி: அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை, சரித்திர நாவலாக எழுதியுள்ளார் அரூப் மித்ரா என்ற ஓவிய ஆசிரியர்.
புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் சர்வதேசக் கல்வி மையத்தில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் அரூப் மித்ரா.
இவர் அரவிந்தரின் வாழ்வால் ஈர்க்கப்பட்டவர். இதனால், அரவிந்தர் வரலாறு குறித்த அனைத்து நூல்களையும் ஆராய்ந்தார்.
இதன் அடிப்படையில், இன்றைய இளைய தலைமுறைக்கு அரவிந்தரின் வாழ்க்கைச் செய்தி சேர வேண்டும் எனற நோக்கத்தில், ஆங்கிலத்தில் அரவிந்தரின் வாழ்க்கையை, சில கற்பனைக் கதாபாத்திரங்களோடு கலந்து உத்தரயோகி என்ற சரித்திர நாவலாக எழுதி வெளியிட்டுள்ளார்.
இது குறித்துக் அரூப் மித்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த நாவலை எழுத 21 ஆண்டுகள் முயற்சி செய்தேன். ஏழு ஆண்டுகள் அரவிந்தர் சென்ற இடங்களுக்கெல்லாம் சென்று தகவல்கள் சேகரித்தேன்.
நாவல்களை விரும்பிப் படிக்கும் இளைய தலைமுறையினருக்கு அரவிந்தர் வாழ்க்கை தெரிய வேண்டும் என்பதற்காக இதை எழுதியுள்ளேன்' என்றார்.
அரவிந்தர் புதுச்சேரிக்கு வந்ததன் நூற்றாண்டு விழா, இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications