கோபத்தைக் குறைக்க 1 ஸ்பூன் சர்க்கரை போதும்: அமெரிக்க ஆய்வு

கோபம் வரும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து வாயில் போட்டால் சிறிது நேரம் கோபம் தணியும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் ஒரு சிலருக்கு இனிப்பான எலுமிச்சம் பழச்சாறும், ஒரு சிலருக்கு இனிப்பில்லாததும் கொடுக்கப்பட்டது. இதில் இனிப்பான பழச்சாறு குடித்தவர்கள் புதிதாக பார்ப்பவர்களிடம் சிறிது நேரத்திற்கு பிறகே கோபப்பட்டுள்ளனர். ஆனால் இனிப்பில்லாத பழச்சாற்றை குடித்தவர்கள் எடுத்த எடுப்பிலேயே சீறியுள்ளனர்.
மூளைக்கு சக்தி அளிக்கும் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் தான் இதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இது குறித்து ஒஹாயோ மாநில பல்கலைக்கழகத்தின் தொடர்பு மற்றும் மனோதத்துவ பேராசிரியர் பிராட் புஷ்மேன் கூறியதாவது,
கோபத்தைக் கட்டுப்படுத்த சுய கட்டுப்பாடு தேவை. சுய கட்டுப்பாட்டிற்கு அதிக சக்தி தேவை. குளுக்கோஸ் அந்த சக்தியை மூளைக்கு அளிக்கிறது. இனிப்பான எலுமிச்சம் பழச்சாற்றை குடிப்பது சிறிது நேரத்திற்கு சக்தி அளித்து பிறரிடம் கோபப்படாமல் இருக்க உதவுகிறது என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வு ஆன்லைனில் அக்ரஸிவ் பிஹேவியர் என்னும் தலைப்பில் இருக்கிறது. இது விரைவில் புத்தகமாக வெளியிடப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications