பி்ன்னணிப் பாடகர் ஜேசுதாஸ் வாழ்க்கை சரிதம்-ஆங்கில நூல் வெளியிடு

பிரபல கர்நாடக இசை கலைஞர், பின்னணிப் பாடகர் டாக்டர் கேஜே ஜேசுதாசின் சுயசரிதம் மை லைப் ஆன்ட் மை தாட்ஸ் என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் வெளியிட்டு விழா கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது.
நூலை பிரபல கவிஞர் ஓஎன்வி குருப் வெளியிட கேரள அரசு உள்துறை செயலாளர் கே ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.
நூலை வெளியிட்டு கவிஞர் குரூப் பேசுகையில்,கேரளாவின் பெருமையை காப்பாற்றி வருபவர் ஜேசுதாஸ். மாநிலத்தின் கலாச்சார பெருமையான கதகளி, தென்னை போன்றவை போல அவரும் மாநிலத்தின் அடையாளம்.
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஜி தேவராஜன் இசையில் நிறைய பாடல்களை ஜேசுதாஸ் பாடியுள்ளார். பலமுறை அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால் ஜேசுதாஸ் பாட்டு பாடினால் அவை எல்லாம் மறைந்து விடும் என தேவராஜன் மாஸ்டரே பல முறை கூறியுள்ளார்.
பஞ்சமம் என்ற ஒரேயொரு சத்தத்தை கொண்டு வசந்தம் என்ற காலத்தை வரவழைக்கும் அபூர்வ ஆற்றலை பெற்ற குயிலை போன்றவர் அவர் என்றார் குரூப்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications