மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.
ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப்.
இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.
முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா.
இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications