108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 545 ஆக உயரும்: துணை முதல்வர் தகவல்
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: தமிழகத்தில் 108 ஆம்புலன்சின் எண்ணிக்கை 545 ஆக உயர்த்தப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளத்தில் தாலுகா அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார்.
விழாவில் ரூ.18.53 கோடி மதிப்பிலான திட்டபணிகளை துவங்கி வைத்து துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது,
தமிழகத்தில் 385 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. மக்களின் நலன் கருதி நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கையை 545 ஆக உயர்த்தப்பட உள்ளது. இது வரை 108 சேவையின் மூலம் ஆபத்தான நிலையில் இருந்த 24 ஆயிரத்து 375 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 14 ஆயிரத்து 154 பேர் இந்த சேவையை பயன்படுத்தியுள்ளனர் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications