8 இந்திய மாணவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழிக்கான விருது
மும்பை: இந்தியாவைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் சர்வதேச ஆங்கில மொழிக்கான ஐஇஎல்டிஎஸ் விருது கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட விருது இது. இந்த விருது பெறுவோருக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும். அத்தோடு, விருது பெறும் மாணவர்களின் படிப்புக் கட்டணத்தையும் பிரிட்டிஷ் கவுன்சிலே ஏற்றுக் கொள்ளும்.
விருது பெறும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி எந்த நாட்டில் உள்ள சர்வதேச ஒரு கல்வி நிறுவனத்திலும் முழு நேரப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். தற்கான டியூஷன் ஃபீஸ் முழுவதையும் பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்றுக் கொள்ளும்.
விருது பெறும் 8 இந்திய மாணவர்களின் பெயரையும் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவுக்கான இங்கிலாந்து துணைத் தூதர் மைக் நிதவ்ரியான்கிஸ் அறவித்தார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications