101 வயது முதியவர் மரணம்-முதுகுளத்தூரிலேயே அதிக வயதானவர்

Subscribe to Oneindia Tamil

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரியிலேயே மிகவும் வயதானவராக கருதப்படும் 101 வயது எம்.ஏ.முஹம்மது ஹூசைன் இன்று மரணமடைந்தார்.

இன்று, திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு அவர் மரணமடைந்தார். அவருக்கு, எம்.அன்வர் (ஓய்வு பெற்ற தாசில்தார்), மர்ஹும் பாஞ்ச்பீர், யாகூப் (சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்) ஆகிய மகன்கள் உள்ளனர்.

முதுகுளத்தூரில் அதிக வயதானவர் இவரே என்று கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+