நெல்லையப்பர் கோவிலில் ஜன 2ல் மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி
நெல்லை: நெல்லை, அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் ஜனவரி 2ம் தேதி மகா ம்ருத்யுஞ்ஜய வேள்வி நடைபெறவுள்ளது.
நெல்லை ஜங்ஷனில் இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மாவட்ட தொண்டர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் மாநிலச் செயலாளர் சங்கர நாராயணன், மாநில அமைப்பு செயலாளர் சுதாகர் குழுவின் வளர்ச்சி குறித்து பேசினர்.
தொடர்ந்து மாநகரத்தில் இந்து ஆலய பாதுகாப்பு குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒன்றியம், மாநகரம், மண்டலம் வாரியகாவும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் இந்து ஆலய பாதுகாப்பு குழுவுக்கு நிர்வாகிகள் தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நெல்லையப்பர் கோவில், ராஜகோபால சாமி கோவில், கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களில் உள்ள பக்தர் பேரவைக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
நெல்லையப்பர் கோவிலில் இந்து ஆலய பாதுகாப்புக் குழுவால் ஆண்டுதோறும் நடத்தப்படும் மகா ம்ருத்யுஞ்ஜய ஜபவேள்வி வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி வெகுவிமரிசையாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வேள்வியில் நெல்லை மாவட்டத்தில் இருந்து சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களை திரட்டுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications