மண்டல பூஜை: சபரி்மலை கோயிலில் இன்று நடை திறப்பு
திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இங்கு நடக்கும் மண்டல கால பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இதையொட்டி பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசித்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இன்று கோயில் நடை திறக்கப்படுகிறது. இன்று மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரரு ராஜூவரரு முன்னிலையில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி கோயில் நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். இதை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கோயில் புதிய மேல்சாந்தியாக சசிநம்பூதிரி பொறுப்பேற்றுக் கொள்வார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை அதிகாலை 4 மணி அளவில் புதிய மேல்சாந்தி சசிநம்பூதிரி கோயில் நடை திறப்பார். நாளை முதல் 41 நாள் மண்டல கால பூஜை நடக்கும். டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications