இலங்கையில் மீண்டும் தேவாங்கு!

மத்திய இலங்கை வன ஆய்வாளர்கள் இந்த குரங்கை படம் பிடித்துள்ளனர். ஆப்பிரிக்கா, தென் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில்தான் இந்த லாரிஸ் எனப்படும் தேவாங்குகள் காணப்படுகின்றன.
அதிலும் இலங்கையில் இருந்து தேவாங்கு இனம் மறைந்து போய் விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் தேவாங்குகள் தென்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
தேவாங்கு ஒன்றைப் படம் பிடித்துள்ளனர் சமன் கமகே என்பவர் தலைமையிலான ஆய்வுக் குழு. இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளாக இந்த தேவாங்கு இனத்தை யாரும் பார்த்ததில்லை. எனவே இது அழிந்து போய் விட்டதாக கருதப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் தேவாங்கு இருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய இலங்கையில் உள்ள ஒரு வனப்பகுதியில் வைத்து தேவாங்கை கண்டு படம் பிடித்துள்ளோம். அழிந்து போய் விட்டதாக கருதப்பட்ட தேவாங்கு இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications