ரூ.11.69 கோடிக்கு ஏலம் போன ஹுசேன் ஓவியங்கள் : ஒரு ஓவியம் ரூ. 3.6 கோடிக்கு போனது
நியூயார்க்: பிரபல ஓவியர் எம். எப். ஹுசேனின் ஓவியங்கள் நியூயார்க்கில் ரூ. 11.69 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
நியூயார்க்கில் உள்ள சோத்பி ஏல மையத்தில் எம். எப். ஹுசேனின் ஓவியங்கள் ஏலம் விடப்பட்டது. இதில் அவர் இத்தாலிய திரைப்பட இயக்குநர் ராபர்டோ ரோஸ்ஸலினிக்கும், அவரது இந்திய மனைவி சோனாலி சென் ராய் தாஸ்குப்தாவுக்கும் பரிசாக கொடுத்த ஓவியங்கள் உள்பட 15 ஓவியங்கள் ஏலம் விடப்பட்டன.
1958-ம் ஆண்டு இத்தாலிய இயக்குநர் இல்லத்தில் வைத்து வரைந்து கொடுத்த சிங்க் சென்ஸ் என்ற ஓவியம் மட்டும் ரூ. 3.6 கோடிக்குச் சென்றது. கடந்த 16-ம் தேதி தான் ராபர்டோ தனது 95-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதை விட அவருக்கு வேறு சிறந்த பிறந்த நாள் பரிசு கிடைத்திருக்காது.
ஹுசேனின் முயற்சிக்கு கடைசியில் பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காகத் தான் அவர் 1950-களில் இத்தாலியில் ரோஸ்ஸலினியுடன் தங்கி ஓவியங்கள் வரைந்து வந்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications