செய்துங்கநல்லூர் சிவன் கோவிலில் 15-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
செய்துங்கநல்லூர்: செய்துங்க நல்லூரில் உள்ள பழமை வாய்ந்த வியாக்கிர பரதீஸ்வரர்கோவிலில் 15ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செய்துங்கநல்லூரில் பழமை வாய்ந்த சிவகாமி சமேத வியாக்கிர பரதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது ஆன்மீக பேரவை சார்பில் திருப்பணி செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது.
சிதிலமடைந்த கோபுரங்களை புதிதாக கட்டுதல், வள்ளி, தெயவானை சமேத சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி சிலைகள் அமைத்தல், கல் சுவர்களை சுத்த படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுவர்களை சுத்தப்படுத்தும்போது அதில் இருந்த சில கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிவன், சிவகாமி அம்மன் கோவிலின் சுற்றுபுறத்தில் இந்த கல்வெட்டுகள் நெருக்கமாக உள்ளன. மேற்கூரையில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இதை பேராசிரியர் வேல்முருகன் பார்வையிட்டு கூறியதாவது,
இந்த கல்வெட்டுகள் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவை.செய்துங்கநல்லூர் முற்காலத்தில் செய்துநாட்டு சதுர்வேதிமங்கலம் என்று அழைக்கப்பட்டது. இந்த கோவிலில் உள்ள சிவனின் பெயர் திருபுலீஸ்வரர் என்பதாகும்.
இந்த கோவிலுக்கு சொந்தமான நிலபுலன்கள் குறித்த விவரம் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளன. ஆய்வாளர்கள் இங்கு ஆய்வு செய்தால் அரிய தகவல்கள் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications