அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய்கள் குறித்து புதிய பாடம்
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய்களைத் தடுப்பது குறித்த புதிய பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
உலகிலேயே இந்தியாவில் தான் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த புதிய பாடப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இதன்படி போஸ்ட் டிப்ளமோ இன் கிளினிக்கல் டயபெடாலஜி என்ற இந்த புதிய படிப்பிற்கு அண்ணாமலை பல்கலைக்கழகம், இந்திய நீரிழிவு நோய்க்கான ஆராய்ச்சி நிறுவனம், டாக்டர் ஏ. ராமச்சந்திரனின் நீரிழிவு மருத்துவமனை ஆகியவை இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கலந்து கொண்டு இந்த புதிய படிப்பிற்கான விண்ணப்பத்தை வெளியிட்டார்.
தொலை தூரக் கல்வி மூலம் கற்பிக்கப்படும் இந்த படிப்பானது நீரிழிவு நோய்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகின்றது.
இந்த விழாவில் டாக்டர் ஏ.ராமச்சந்திரன், தொலை தூரக் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் டாக்டர் எஸ்.பி. நாகேஸ்வரராவ், பேராசிரியர் என். சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications