இஃப்தார்:துபாய் ஈமான் அமைப்பினருக்கு இந்திய தூதரக அதிகாரி பாராட்டு
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் புனித ரமலான் மாதம் முழுவதும் துபாய் தேரா குவைத் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சி சிற்ப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கேற்ற துபாய் இந்திய துணைத் தூதரகத்தின் உதவி கன்சல் தாமஸ் அவர்கள் இத்தகைய நிகழ்வினை சிறப்புற ஏற்பாடு செய்த ஈமான் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களை வெகுவாக பாராட்டினர்.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குற்றாலம் ஏ.லியாக்கத் அலி, மக்கள் தொடர்பு செயலாளர் திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா உள்ளிட்டோர் தலைமையிலான குழுவினர் இஃப்தார் நிகழ்ச்சியில் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்கு வெகுமதிகளை வழங்கினர்.













Click it and Unblock the Notifications