வேடந்தாங்கலில் சீசன் துவங்கியது: சிறப்பு பேருந்துகள் இயக்க மக்கள் கோரிக்கை
மதுராந்தகம்: தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வேடந்தாங்கலில் சீசன் துவங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு 10 ஆயிரம் பறவைகள் வந்துள்ளன.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து வேடந்தாங்கலில் உள்ள ஏரி நிரம்பி உள்ளது. வேடந்தாங்கல் என்றால் நம் நினைவுக்கு வருவது பல வகைப் பறவைகள் தான். ஆண்டுதோறும் பறவைகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம்.
தற்போது வேடந்தாங்கலின் தட்பவெட்ப நிலை பறவைகளின் இன்ப்பெருக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது. எனவே, சாம்பல் நாரை, நத்தை குத்தி நாரை, சாம்பல் நிற கூழைக்கடா, வெள்ளை அறிவான் மூக்கன், வள்ள நாரை, நீர் காகம், சிறிய வெள்ளை கொக்கு, பாம்புத்திரா உள்ளிட்ட 10 ஆயிரம் பறவைகள் இங்கு விஜயம் செய்துள்ளன.
வேடந்தாங்கல் அருகில் உள்ள கருக்கிலி ஏரியில் இருக்கும் நீர் நிலைகளுக்கும் பறவைகள் வந்துள்ளன. பறவைகளைக் கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மதுராந்தகம், செங்கல்பட்டிலிருந்து ஒழுங்கான பேருந்து வசதி இல்லை. இதனால் சீசன் நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், போதிய வசதிகளைச் செய்து தரவும் பொது மக்கள் சுற்றுலாத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications