கோவையில் தமிழ் இணையப் பயிலரங்கம்-மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil

இன்று 26.12.2010 காலை 10.30 மணியளவில் கல்வியகம் அரங்கில் தொடங்கிய பயிலரங்கில் திரளான மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள்,வலைப்பதிவர்கள் கலந்துகொண்டனர்.
பிரின்சு பெரியார் அறிமுக உரையாற்றினார். வசந்தம் இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.
இலதானந்து கலந்துகொண்டு தம் வலைப்பதிவு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பேராசிரியர்கள் துரை, ரவி ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
கோவை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தமிழ்த்தேனீ, அமெரிக்காவிலிருந்து வைரம் ஸ்கைப்பில் வந்து உரையாடினர். மாணவர்களுக்கு இணையப் பயன்பாட்டின் பல கூறுகளும் பயிற்றுவிக்கப்பட்டன.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications