சர்வதேச சுற்றுலா தினம்-குமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சங்கு மாலை போட்டு வரவேற்பு
கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தினத்தையொட்டி கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சங்கு மாலை போட்டு வரவேற்கப்பட்டனர்.
இன்று சர்வதேச சுற்றுலா தினமம் கொண்டாடப்பட்டது. உலகெங்கும் கொண்டாடப்பட்ட இந்த தினம் தமிழகத்திலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
கன்னியாகுமரிக்கு இன்று வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளை, சுற்றுலாத்துறையினர் சங்குமாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய கையேடுகளும், சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டன.
இதேபோல் ஊட்டிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊட்டி படகு இல்லம் மற்றும் மலை ரயில் நிலையத்துக்கு மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேரில் வந்து வெளிநாட்டுப் பயணிகளை இனிப்பு வழங்கி வரவேற்றார்.
இதேபோல பிற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வரவேற்க்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications