பக்தர்கள் வசதிக்காக பம்பையில் ஓய்வறை: இலவசமாக கட்டும் சென்னை நிறுவனம்

மண்டல, மகரவிளக்கு காலங்களில் சபரிமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு போதுமான அளவில் ஓய்வறை இல்லாததால் அவதிபடுகின்றனர். நெடுந்தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் பம்பை வரை வாகனத்தில் வந்து விட்டு பின்னர் அங்கிருந்து மலையேறி வருகின்றனர்.
மலையேறுவதற்கு முன்னதாக பம்பை வரும் பக்தர்கள் சிறுது நேரம் ஓய்வெடுக்க வசதியாக ஓய்வறைகள் கட்டப்பட வேண்டும என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பம்பையில் ஓய்வறைகள் கட்டுவதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. பம்பையில் உள்ள திருவேணி பாலத்துக்கு அருகே ஏராளமான காலி மனைகள் உள்ளன. இந்த இடத்தில் 100 மீ்ட்டர் நீளத்திலும் 20 மீட்டர் அகலத்திலும் ஓய்வறைகள் கட்டலாம் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை இலவசமாகக் கட்டி கொடுக்க முன் வந்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சபரி்மலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications