மத்திய, மாநில அரசுகளின் மெத்தனத்தைக் கண்டித்து நெசவாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி
அரியலூர்: அரியலூரில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நெசவாளர்கள் தங்களது வீட்டின் முன்பு கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6130 கை நெசவுத் தொழிலாளர் குடும்பங்கள் விசித்து வருகின்றன. பருத்தி நூல் ஏற்றுமதியை ரத்து செய்ய வேண்டும், பருத்தியை ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து நீக்க வேண்டும், மத்திய, மாநில அரசுகளே நெசவாளர்களுக்கு மானிய விலையில் நூல் வழங்க வேண்டும், வெளிநாடுகளில் இருந்து பட்டு இறக்குமதி செய்து, வரி இல்லாமல் நெசவாளர்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும், 50 சதவிகித மானியத்தில் ஜரிகை வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கக் கடன்கள் அனைத்தையும் ரத்து செய்து மறுமூலதனம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு 850-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து ஜெயங்கொண்டம் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வடிக்கும் நெசவாளர்கள் தங்களது வீடுகளின் முன்பு கருப்புக்கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications