எழுத்தாளர் ராணா குப்தாவுக்கு காமன்வெல்த் ரைட்டர்ஸ் பரிசு
Subscribe to Oneindia Tamil

சோலோ நாவலுக்காக இந்தப் பரிசு குப்தாவுக்குக் கிடைத்துள்ளது. சிட்டான் ராக் என்ற நூலுக்காக சிறந்த முதல் நாவலுக்கான பரிசு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர் கிளன்டா கெஸ்ட்டுக்குக் கிடைத்தது.
பரிசளிக்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவு இணை அமைச்சர் சசி தரூர், குப்தாவுக்கு விருதினை வழங்கினார்.
38 வயதே ஆகும் குப்தா எழுதியுள்ள 2வது நாவல்தான் சோலோ. பல்கேரியா குறித்த நூல் சோலோ.
காமன்வெல்த் ரைட்டர்ஸ் பரிசு விழா டெல்லியில் நடப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications