5 நாள் விடுமுறை... திருப்பதியில் குவியும் தமிழக பக்தர்கள்!
திருமலை: கோவை நகரில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதையொட்டி அரசு அலுவலகங்கள் பள்ளிகளுக்கு 5 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான தமிழக பக்தர்கள் திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் குவிந்துள்ளனர்.
தமிழர்கள் கூட்டம் அலை மோதுவதால் திருமலையில் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன.
இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேலும் ஆகிறது.
மொட்டை போடும் இடத்திலும் பக்தர்கள் 5 மணி நேரம் வரை காத்திருக்கும் அளவு கூட்டம் நிரம்பி வழிகிறது.
நேற்று திருப்பதி கோவிலில் சேஷ்டாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சம்பளத்துடனான விடுமுறை என்பதால், 'இது இரண்டாவது விடுமுறை சீஸன்' என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினர்.
பிரதமர் வருகிறார்...
திருப்பதி கோவிலுக்கு அடுத்த மாதம் 9-ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங் வருகிறார். அவர் அன்று இரவு கோவிலில் தரிசனம் செய்கிறார்.
15-ந்தேதி அவர் மன்னவரத்தில் கட்டப்பட உள்ள 'பெல்' நிறுவன பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரேணிகுண்டா சர்வதேச விமான நிலையத்திற்கும் அன்றே அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் டெல்லி திரும்புகிறார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications